News

அருட்பணி. இருதயதாஸ் அவர்களின் நெறிப்படுத்தலில் இறைத்தியான வழிபாடுகள் 18.09.2015 - 18.10.2015

யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம், யாழ் மறைமாவட்டத்தில் நீண்ட காலமாக இறைத்தியான மற்றும் குணமாக்கல் வழிபாடுகளை நடாத்திவரும் அருட்பணி. இருதயதாஸ் அவர்களின் நெறிப்படுத்தலில், யேர்மனியில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் ஆன்மீக நலன் கருதி, இறைத்தியான வழிபாடுகளை ஒழுங்கு செய்துள்ளது. குடும்பங்களின் ஆற்றுகைப்படுத்தலில் நீண்ட அனுபவம் கொண்ட அடிகளார், குடும்பங்களை இயன்றவரை தனித்தனியே சந்தித்து அவர்களின் ஆன்மிக நலங்களுக்காக அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதோடு அவர்களுக்காக இறைவனிடம் செபிக்கவும் உள்ளார்.

அருட்தந்தை அவர்களை நேரடியாக தொடர்வுகொள்ள 0049-(0)1795642767

முந்தைய அடுத்தது