News

<font color="blue"> அருட்பணி.ஜெரோம் மரியதாசன் அவர்களின் தாயார் இறைபதம் சேர்ந்தார். </font><br /> <font color="red">31வது நாள் நினைவுத்திருப்பலி 18.10.2014 அன்று Münsterஇல் நடைபெறும் </font>

அருட்பணி.ஜெரோம் மரியதாசன் அவர்களின் தாயார் திருமதி.ஜேசம்மாள் சென்ற மாதம் தனது 58வது வயதில் காலமானார், என்ற செய்தியை மிகவும் மனவருத்துடன் அறியத்தருகின்றோம்.
அன்னாரது 30வது நாள் நினைவுத்திருப்பலி இவரது மகன் அருட்பணி.ஜெரோம் மரியதாசன் அவர்களின் தலைமையில் வரும் 18.10.2014 சனிக்கிழமை
Münster நகரில் Hoppendamm 33 இல் அமைந்துள்ள கன்னியர் மட ஆலயத்தில் மாலை 15.30 மணிக்கு இடம்பெறும். இத் திருப்பலியில்
கலந்து கொண்டு அன்னாரது ஆன்ம ஈடேற்றத்திற்காக செபிக்க உங்கள்
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

முந்தைய அடுத்தது