News

<font color="blue"> இளையோருக்கான கருத்தரங்கு</font> <br /> <font color="red"> இன்றைய உலகில் எதைநோக்கி செல்கின்றோம் </font>

அருட்பணி.சேவியர் அலங்காரத்தின் நெறிப்படுத்தலில்
இளையோருக்கான கருத்தரங்கு வரும் 08.11.2014 சனிக்கிழமை
Oberhausen இல் காலை 09.30மணி முதல் மாலை 18.00 மணிவரை நடைபெறவுள்ளது. அருட்பணி.சேவியர் அவர்கள் யேர்மனியில்
நீண்ட காலமாக யேர்மன் மக்களுக்கும் குறிப்பாக இளையோருக்கும் பணி செய்து வருகின்றார். இவரது நெறிப்படுத்தலில் நடைபெறும்
இக் கருத்தரங்கு, ஐரோப்பாவில் இரட்டைக் கலாச்சாரத்தில் வாழ்ந்து
வரும் எம் இளையோருக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இக் கருத்தமர்வில் கலந்து கொள்ளுமாறு அனைத்து இளைஞர் யுவதிகளையும்
அன்புடன் அழைக்கின்றோம்.

முந்தைய அடுத்தது