News

பிராங்க்போர்ட் பணித்தளத்தில் நடைபெற்ற அருட்பணி.பெனற் அடிகளாரின் குருத்துவ வெள்ளிவிழா

அருட்பணி.அ.பெ.பெனற் அடிகளார் தமது குருத்துவ வாழ்வில் 25 ஆண்டுகளை கடந்த 19.06.2014 அன்று
நிறைவு செய்தார். அவரது குருத்துவ வாழ்வுக்கு நன்றி கூறும் முகமாக பிராங்க்போர்ட் வாழ் தமிழ் கத்தோலிக்க
மக்கள் 14.09.2014அன்று, நன்றித்திருப்பலியை அடிகளாரோடு சேர்ந்து ஒப்புக்கொடுத்தனர். நன்றி திருப்பலியின்
பின்னர் வெள்ளிவிழா வாழ்த்துரைகளும் நிகழ்வுகளும் நடைபெற்றன. இதே வேளை இதுவரை காலமும்
பிராங்க்போர்ட் மேற்கு பங்கின் பங்கு தந்தையாக கடைமையாற்றி வந்த
Peter Hofacker Pfarrer அவர்கள் வேறு பங்குக்கு மாற்றலாகி செல்கின்றார். இவருக்கும் பிராங்க்போர்ட் பணித்தள
மக்கள் தமது நன்றிகளை தெரிவித்தனர்.

முந்தைய அடுத்தது