News

<font color="blue"> "மனிதம் கொண்ட இறைமகனின் ஓளியில் வாழ்வோம்" </font><br> <font color="red"> யேர்மன் ஆன்மீகப்பணியகத்தின் ஒளிவிழா மையக்கருத்து - 2014</font>



ஆண்டவர் இயேசு மனுக்குலத்தின் மீட்பிற்காக மனிதனாக பிறந்த மனித வரலாற்றின் ஒரு திருப்ப நிகழ்வை ஓளி விழாவாக கொண்டாட
ஆயத்தமாகி வருகின்றோம்.


மனிதம் கொண்ட இறைமகனின் ஓளியில் வாழ்வோம்
என்ற மையக்கருத்துடன் இம்முறை ஒளிவிழாவினை கொண்டாடுமாறு, யேர்மன் ஆன்மீகப்பணியகதின் எல்லா பணித்தளங்களையும்
வேண்டிக்கொள்கின்றோம்.

முந்தைய அடுத்தது