News

நூறன்பேர்க் பணித்தளத்தின் வெள்ளிவிழா

புலம் பெயர் தமிழ் மக்களுக்கான ஆன்மீகப்பணியில் நூறன்பேர்க் பணித்தளம் 25 ஆண்டுகளை பூர்த்திசெய்கின்றது. அதனை முன்னிட்டு அப்பணித்தள மக்களால் வெள்ளிவிழா நன்றித்திருப்பலி 15.06.2014அன்று காலை 10.15மணிக்கு நடைபெறவுள்ளது. 25ஆண்டுகள் வழிநடத்திய ஆண்டவர் இயேசுவிற்கு நன்றி கூறவும், தொடர்ந்து அவரது துணையை நாடவும் ஒன்று கூறுமாறு அன்போடு வேண்டுகின்றோம்.

முந்தைய அடுத்தது