News

யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியக இயக்குனர் <br> அருட்.பணி.அ.பெ.பெனற் அடிகளாரின் குருத்துவ அர்ப்பணவாழ்வின் வெள்ளிவிழா.

யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியக இயக்குனர்
அருட்பணி. அந்தோனி பெர்ணாண்டோ பெனற் அடிகளாரின் குருத்துவ அர்ப்பணவாழ்வின் வெள்ளிவிழா 19.06.2014 அன்று வியாழக்கிழமை எசன் மாநகரில் மாலை 15.00மணிக்கு நடைபெறவுள்ளது.
அருட்.பணி.அ.பெ.பெனற் அடிகளார் 19.06.1989 அன்று அப்போதைய யாழ் ஆயர் அதி.வண.வ.தியோகுப்பிள்ளை அடிகளாரினால் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 19.06.2014 அன்றோடு அடிகளார் தமது
குருத்துவ வாழ்வில் 25ஆண்டுகளை நிறைவுசெய்கின்றார்.




முந்தைய அடுத்தது