பணிச்சபைத் தேர்வு 2014
யேர்மன் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் பணிச்சபைப்
பணியாளர்களுக்கான தேர்வு, வருகிற வைகாசி மாதத்தில், சென்ற முறையைப்
போலவே நடைபெறவுள்ளது. மூன்றாண்டுகளுக்கொரு முறை நடைபெறும்.
தெரிவாகும் பணியாளர்கள், அடுத்துவரும் மூன்றாண்டுகளுக்குப் பணி புரிவர்.
இதற்கான விண்ணபங்களை 15-02-2014 க்கு முன் பணியகத்துக்கு கிடைக்குமாறு
அனுப்பி வைக்க வேண்டுகின்றோம். விண்ணப்பபடிவம் PDF வடிவில் இணைக்கபட்டுள்ளது. தரவிறக்கம் செய்து பயன்படுத்தவும்.