News

நத்தார் புத்தாண்டு வழிபாட்டு நிரலும் ஒளிவிழா ஒன்று கூடல் நிகழ்வுகளும் 2013

யேர்மனியின் ஒவ்வொரு பணித்தளங்களிலும் நடைபெறவுள்ள நத்தார் புத்தாண்டு வழிபாடுகள் பற்றிய விபரமும், ஒளிவிழா நிகழ்வுகள் பற்றிய
விபரமும், எமது இணையத்தளத்தில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வழிபாடுகளிலும் நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ஆண்டவர் இயேசுவின்
ஆசீரைப்பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

முந்தைய அடுத்தது