யாழ் தியான இல்லத்தின் இயக்குனர் அருட்பணி.லோறன்ஸ் அடிகளாருடனான நேர்காணல்.
2013ஆம் ஆண்டின் தவக்காலத்தில் யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தின் ஏற்பாட்டில், யாழ்நகரில் அமைந்துள்ள தியான இல்லத்தின் இயக்குனர் அருட்.பணி.லோறன்ஸ் அடிகளாரால், யேர்மனியின் பல பணித்தளங்களில் தவக்கால இறைத்தியான மற்றும் குணமாக்கல் வழிபாடுகள் நடைபெற்றன.
அருட்தந்தை.லோறன்ஸ் அடிகளார் அண்மையில் எமது இணையத்தளத்திற்கு சிறப்பு செவ்வி ஒன்றினை வழங்கினார். தமது செவ்வியில், அவர் தமது அனுபவங்களை எம்முடன் பகிர்ந்து கொண்டார். அவரது செவ்வியின் முழுவடிவம் ஒலி, ஒளி வடிவில் எமது இணையத்தில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது.