News

"மனுவுருவான, தந்தையின் பேரன்பு " யேர்மன் ஆன்மீகப்பணியகத்தின் ஒளிவிழா மையக்கருத்து - 2013

தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். (யோவான் 3:16)



ஆண்டவர் இயேசு மனுக்குலத்தின் மீட்பிற்காக மனிதனாக பிறந்த மனித வரலாற்றின் ஒரு திருப்ப நிகழ்வை ஓளி விழாவாக கொண்டாட ஆயத்தமாகி வருகின்றோம். மனுவுருவான, தந்தையின் பேரன்பு என்ற மையக்கருத்துடன் இம்முறை ஒளிவிழாவினை கொண்டாடுமாறு, யேர்மன் ஆன்மீகப்பணியகதின் எல்லா பணித்தளங்களையும் வேண்டிக்கொள்கின்றோம்.

முந்தைய அடுத்தது