நூல் வெளியீட்டு விழா
அழைப்பிதழ்
அருட்பணி. நிருபன் நிஷாந்த் தார்சீசியஸ் அடிகளாரின்
புகழ்ச்சியும்... மாட்சியும்...
மாதா மன்றாட்டு மாலை - விவிலிய இறையியல் விளக்கங்களுடன்
நூல் வெளியீட்டு விழா
காலம் : 28.04.2026, செவ்வாய்க்கிழமை
நேரம் : மாலை 4.30 மணிக்கு
இடம் : கலைத்தூது கலையகம்,
286, பிரதான வீதி, யாழ்ப்பாணம்
சிறப்பு விருந்தினர்கள்:
தலைமை:
அருட்கலாநிதி I.P. தயாபரன் (அதிபர், புனித பிரான்சிஸ் சவேரியார் குருத்துவக் கல்லூரி, கொழும்புத்துறை).
பிரதம விருந்தினர்:
பேரருட்கலாநிதி ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை (யாழ். ஆயர்).
அறிமுக உரை:
அருட்கலாநிதி ப. யோ. ஜெபரட்ணம் (குருமுதல்வர், யாழ். மறைமாவட்டம்).
தங்களை அன்புடன் அழைக்கின்றோம்
– அருட்பணி. நிருபன் நிஷாந்த் தார்சீசியஸ் அவர்கள்