News

குருத்துவ திருவிலைப்படுத்தலின் 21வது ஆண்டு அருட்பணி. நிருபன் தார்சியஸ்

யேர்மன் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் இயக்குனர்
அருள்பணி நிருபன் தார்சீசியஸ் அடிகளார் அவர்கள்
இன்று 23.04.2026 தனது 21 வது குருத்துவ ஆண்டினை நினைவு கூறும் இவ்வேளையில்,

"தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்; நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்;
மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன்."என்ற ஆண்டவரின் வாக்கு உங்கள் வழியாக நிறைவேறியது போல,
சிதறுண்டு வாழும் மந்தைகளாகிய எம்மை ஒன்று சேர்த்து நல் ஆயனாக வழிநடத்தி வரும் உங்களை ஆண்டவர் இயேசு ஆசீர்வாதத்தால் நிறைத்து வழிநடத்தவும்,

பணிவாழ்வில் ஏற்படும் சவால்களை எதிர்கொண்டு வெற்றி கொள்ளவும் குழந்தை இயேசப்பாவின் கரம் உங்களைத் தாங்கி வழிநடத்த, உடல் ஆரோக்கியத்துடன் நலமுடன் வாழ செபங்களுடன் வாழ்த்துகிறோம்.

இனிய குருத்துவ தின நல்வாழ்த்துக்கள்

முந்தைய அடுத்தது