News

புனித வார வழிபாடுகள்

கத்தோலிக்க திருச்சபையின் புனித வார வழிபாடுகள், மிக நீண்ட பாரம்பரியம் கொண்டவை. இச் சிறப்பு வழிபாடுகள் வழமையான திருப்பலிகளிலும் வேறுபட்டவை. இவ் வழிபாடுகளில் இறைமக்கள் சிறந்த முறையில் பங்கேற்பதற்காக, இவ் வழிபாடுகள் பற்றிய முழு விவரங்களும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

முந்தைய அடுத்தது