சார்புரூக்கன் பணித்தள தொடர்பாளர் திரு.யேசுரெட்டினம் (புதுமைநாதன்) காலமானர்.
யேர்மன் ஆன்மீகப்பணியகத்தின் பணித்தளங்களில் ஒன்றாகிய சார்புரூக்கன் பணித்தளத்தின் தொடர்பாளராக நீண்டகாலமாக பணிபுரிந்து வந்த (யேசு என்று அழைக்கப்படும்) மரியான் யேசுரெட்டினம் (புதுமைநாதன்) அவர்கள் 20-02-2013 புதன்கிழமை அன்று காலமானார். அன்னாரின் நல்லடக்கம் 27.03.2013 புதன்கிழமை மாலை 15.00மணிக்கு சார்புரூக்கனில் நடைபெற்றது.