மறைபரப்புக்கான நற்கருணை செப ஆராதனை
திருச்சபையானது October மாதத்தினை மறைபரப்பு மாதமாக பிரகடனப்படுத்தி இருக்கின்றது. இவ்வருட உலக மறைபரப்பு தின கருப்பொருள் "திருமுழுக்குகொடுத்து அனுப்பபட்டனர் (Baptized and Sent)" என்பதாகும். திருச்சபையின் மறைபரப்பு பணிக்காக செபிக்க வேண்டியது நமது கடமையாகும்.
எனவே திருச்சபையின் மறைபரப்பு பணிக்ககாக கூடி செபிப்பதற்காக; வரும் 02-11-2019 அன்று காலை 10:00 மணி முதல் மாலை 17:00 மணி வரை Essen மாநகரில் நற்கருணை செப ஆராதனை வழிபாட்டினை நமது பணியகம் ஏற்பாடு செய்துள்ளது.