யேர்மன் ஆன்மீகப்பணியகத்தின் புனித வார விசேட கத்தோலிக்க நிகழ்ச்சிகள்
வருடம் முழுவதும் நாள் தோறும் காலை 7.45 மணி முதல் 8.10 வரை நாளந்த நற்சிந்தனைகளை ஐரோப்பிய தமிழ் வானோலியில்(ETR) வழங்கிவரும் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம், இவ்வாண்டு புனித வாரத்தில் விசேட சிறப்பு நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்துள்ளது.
இவ் நாளந்த சிந்தனைகளும் சிறப்பு நிகழ்ச்சிகளும், ஒலிப்பதிவு செய்யப்பட்டு
எமது இணையத்தளத்தில் காலை 8.30 மணி முதல் மறு நாள் காலை 8.30 மணி வரை ஒலிபரப்பாகும்.