அருட்.பணி.போல் றொபின்சன் அடிகளாரின் தந்தை இறைபதம் அடைந்தார்.
திருகோணமலை மட்டக்களப்பு மறைமாவட்ட அருட்பணியாளர் போல் றொபின்சன் அவர்களின் தந்தை திரு.போல் பர்ணபாஸ் அவர்கள் 04.02.2013 அன்று இறைபதம் அடைந்தார். அருட்தந்தை.போல் றொபின்சன் அவர்கள் யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தின் அழைப்பையேற்று கடந்த 2011, 2012 ஆகிய ஆண்டுகளில், யேர்மனியின் பல நகரங்களில் குணமாக்கல் திருப்பலிகளை நிறைவேற்றியமை குறிப்பிடத்தக்கது.
தொடர்பு: அருட்.பணி.போல் றொபின்சன்: 0039-3277106727