News

தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியக இளையோர் ஒளிவிழா - 2012

யேர்மனியில் பல தமிழ் பங்குத் தளங்களில் ஒளிவிழா சிறப்பாக இடம்பெற்றபோதும், தனியாக தமிழ் இளையோர்கள் மேடையேறும் ஒளிவிழா 29.12.2012 அன்று எசன் நகரில் ஆன்மீகப் பணியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முந்தைய அடுத்தது