News

பணியக வெள்ளிவிழாவை முன்னிட்டு அனைத்துப் பங்குகளின் இளைஞர்களுக்கான நத்தார் விழா

பணியக வெள்ளிவிழாவை முன்னிட்டு யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியக இளையோருக்கான நத்தார் விழா ஒன்றை எசன் நகரில் நடாத்த எண்ணியுள்ளோம். இவ்விழாவில் அனைத்து பங்குகளையும் பங்கேற்று சிறப்பிக்க அழைக்கிறோம். மேற்குறிப்பிட்ட மையப்பொருளில் ஒரு பங்கிற்கு 15 நிமிடங்கள் வழங்கப்படும். முக்கியமாக குழுப்பாடல்கள், குறுநாடகம், உரையாடல், பட்டிமன்றம், வில்லுப்பாட்டு போன்ற கலைநிகழ்வுகள் வரவேற்கத்தக்கது. நடனங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது. நடனங்களுக்கு விண்ணப்பிக்கும் பங்குகள் குலுக்கல் முறையில் மட்டும் தெரிவுசெய்யப்படும்.

முந்தைய அடுத்தது