News Image

2019-10-25 அன்று அன்னை மரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

“அன்பான பிள்ளைகளே! இன்று உங்களை நான் செபிக்க அழைக்கிறேன். இச் செபம் உங்கள் ஆன்மாக்கு ஒரு தைலம் போன்று இருக்கட்டும், ஏனென்றால் செபத்தின் பலன் மகிழ்வு, உங்கள் வாழ்வின் ஊடாக - இறைவனை மற்றவர்களுக்குக் கொடுத்து சாட்சி பகருங்கள். அன்பான பிள்ளைகளே, இறைவனிடம் முழுமையாகச் சரணடைந்தால், அவர் உங்களுக்கான அனைத்தையும் கவனித்துக் கொள்வதுடன் உங்களை ஆசீர்வதிப்பார், உங்களது தியாகங்களுக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும். நான் உங்களுடன் இருப்பதுடன் உங்கள் அனைவருக்கும் அன்னையாம் எனது ஆசீரை வழங்குகின்றேன். நீங்கள் எனது அழைப்பைக் கேட்பதற்காக நன்றி கூறுகிறேன்.“

முந்தைய அடுத்தது