News

2022-08-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

“அன்பான பிள்ளைகளே, கடவுள் என்னை உங்களுடன் இருப்பதற்கும், உங்களை சமாதானத்தின் வழியில் நடத்தவும் என்னை அனுமதித்துள்ளார், இதன்மூலம் நீங்கள் சமாதானத்தை உலகில் வளரச்செய்யுங்கள். நான் உங்களுடன் இருப்பதுடன் உங்களுக்காக எனது மகன் இயேசுவிடம் வேண்டிக்கொள்கிறேன், இதனால் அவர் உங்களது விசுவாசத்தை மற்றும் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்வார். இதையே நான் உங்களுடன் சேர்ந்து வளரச்செய்ய விரும்புகிறேன். நீங்கள் உறுதியாக இருப்பதுடன் பயப்படாதீர்கள், இறைவன் உங்களுடன் உள்ளார். எனது அழைப்பைக் கேட்பதற்கு உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்.„

முந்தைய அடுத்தது