News

2022-01-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்று நான் உங்களைத் தனிப்பட்ட செபத்துக்குத் திரும்புமாறு அழைக்கிறேன். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, மறக்காதீர்கள், சாத்தான் பலமாக இருப்பதுடன் எவ்வளவு ஆன்மாக்களை தன்பக்கம் இழுக்க முடியுமோ அவ்வளவையும் இழுக்க விரும்புகிறான். ஆகவே நீங்கள் செபத்தில் விழித்திருப்பதுடன் நல்லவைகளைத் தேர்ந்துகொள்ளுங்கள்! நான் உங்களுடன் இருப்பதுடன் அன்னைக்குரிய ஆசீரை உங்களுக்கு வழங்குகின்றேன். நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு நன்றி.

முந்தைய அடுத்தது