News

2020-01-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இன்று நான் உங்களை, உங்கள் இதயங்களில் பரிசுத்தமான மன்னிப்பை உணரும் வரையாக மென்மேலும் செபிக்க அழைக்கிறேன். பரிசுத்தம் குடும்பங்களில் ஏற்பட வேண்டும், ஏனென்றால் எனது அன்பார்ந்த பிள்ளைகளே, அன்பு மற்றும் பரிசுத்தம் இல்லாமல் உலகிற்கு எதிர்காலம் இல்லை - பரிசுத்தம் மற்றும் மகிழ்வை, நீங்கள் உங்களைப் படைத்துக் காத்து அளவில்லாத அன்பு செய்துவரும் இறைவனுக்குக் கொடுக்கின்றீர்கள். ஆகவேதான் அவர் என்னை உங்களிடம் அனுப்புகிறார். எனது அழைப்பைக் கேட்பதற்காக நன்றி கூறுகிறேன்.”

முந்தைய அடுத்தது