News Image

பிராங்போர்ட் நகரில் அருட்பணி.ஜோசப் விக்ரரின் நெறிப்படுத்தலில் தவக்கால இறைத்தியானவழிபாடும் குணமாக்கல் திருப்பலியும் 13-02-2016

தெய்வீக குண்மளிக்கும் இயேசு சபை இயக்குனரும் அத் துறவுற சபையின் நிறுவுனருமான அருட்பணி.ஜோசப் விக்ரர் அவர்களின் நெறிப்படுத்தலில் பிராங்போர்ட் நகரில் 13-02-2016 சனிக்கிழமை மாலை 16.00 மணிக்கு தவக்கால இறைத்தியானவழிபாடும் குணமாக்கல் திருப்பலியும் நடைபெறவுள்ளது. இவ் வழிபாட்டில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

முந்தைய அடுத்தது