வூப்பேற்றால், கொக்சவர்லாண்ட் விக்கெட (மெசடே) மற்றும் பிரங்க்போர்ட் பணித்தள ஒளிவிழா அழைப்பிதழ்கள் - 2016
வூப்பேற்றால், கொக்சவர்லாண்ட் விக்கெட (மெசடே) மற்றும் பிரங்க்போர்ட் பணித்தளங்களின் ஒளிவிழா அழைப்பிதழ்கள். வூப்பேற்றால் பணித்தள ஒளிவிழா 17.12.2016 க்கு மாற்றம் செய்யபட்டுள்ளது என்பதை கருத்தில் கொள்ளவும்.