News Image

எசன் மாநகரில் அருட்பணி.ஜோசப் விக்ரரின் நெறிப்படுத்தலில் இறைத்தியானவழிபாடும் நற்கருணை ஆராதனையும் - 17-04-2017

தெய்வீக குண்மளிக்கும் இயேசு சபை இயக்குனரும் அத் துறவுற சபையின் நிறுவுனருமான அருட்பணி.ஜோசப் விக்ரர் அவர்களின் நெறிப்படுத்தலில் எசன் மாநகரில் 17-04-2017 அன்று மதியம் 12:00 மணிக்கு இறைத்தியானவழிபாடும் நற்கருணை ஆராதனையும் நடைபெறவுள்ளது. இவ் வழிபாட்டில் கலந்து ஆண்டவர் இயேசுவின் ஆசீரைப் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

முந்தைய அடுத்தது