முன்னாள் வூப்பெற்றால் பணித்தள தொடர்பாளர் ஏ.றி.இம்மானுவேல் இறைபதம் சேர்ந்தார்
வூப்பெற்றால் பணித்தளத்தின் ஆரம்பகாலத்தொடர்பாளர் ஏ.இ.இம்மானுவேல் அவர்கள் 30-12-2017 அன்று தனது 68வது வயதில் இறைவனடி சேர்ந்தார். இவர் தொடுவானம் என்ற எமது பணியகத்தின் உத்தியோகபூர்வ பத்திரிகையின் தொடக்ககாலம் முதல் இன்று வரை பல ஆக்கங்களை வழங்கிவந்த ஓர் எழுத்தாளரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 04-01-2018 வியாழக்கிழமை மாலை 17:30 முதல் 19:30 வரை Edith-Stein-Straße 43, 42329 Wuppertal
இல் அமைந்துள்ல Beerdigungsinstitut Krizancic இல் அஞ்சலிக்காக வைக்கபடும்.
அன்னாரின் இறுதிக்கிருகைகள் 05-01-2018 அன்று Gräfrather straße 108a, 42329 wuppertal இல் அமைந்துள்ள Katholische Friedhof இல்
காலை 09:00 முதல் 09:45 வரை அஞ்சலிக்காக வைக்கப்படடு காலை 10:30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.