கானக அன்னையின் 32-வது ஆண்டு விழாவும் எமது இயக்குநரின் நூல் அறிமுக நிகழ்வும்.
அன்னையின் திருவிழாத் திருப்பலியைத் தொடர்ந்து, நற்கருணை ஆராதனையும்,
எமது அருள்தந்தை நிருபன் தார்சீசியஸ் அவர்களது
புகழ்ச்சியும்... மாட்சியும்...
மாதா மன்றாட்டு மாலை - விவிலிய இறையியல் விளக்கங்களுடன் நூல் அறிமுக நிகழ்வும் இடம்பெறும்.
காலம் 31.05.2026
நேரம் 10:00 மணி
இடம் St. Marien Kapelle / Birgelener Pützchen, 41849 Wassenberg