News Image

சிறப்புடன் நடைபெற்ற கேவலார் அன்னையின் 25வது ஆண்டுப் பெருவிழா 11-08-2012

இவ்வுலகினைப் படைத்த இறைவன் மனுக்குலத்தைப் பாவத்தில் இருந்து மீட்க மனிதனாக பிறக்கத் திருவுளமானபோது இறைவனின் அன்னையாக இறைவனால் தெரிந்தெடுக்கப்பட்ட புனித கன்னி மரியாள், உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்துக்கு எடுத்து கொள்ளப்பட்ட திருவிழாவினை நினைவு கூரும் முகமாக புலம் பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் ஆண்டுதோறும் கேவலார் திருப்பதியில் ஒன்றுகூடி கொண்டாடும் விழாவானது, இம்முறையும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.

முந்தைய அடுத்தது