யேர்மன் ஆன்மீகப்பணியகத்தின் ஒழுங்கமைப்பில் நற்செய்தி பணியாளர் சகோதரர் நிக்கலஸ் கிசோக் அவர்களின் தவக்கால சிறப்பு இறை தியான வழிபாடுகள்.
ஜெர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தால் தவக்காலத்தை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இறைத்தியான வழிபாடுகளில் சகோதரர் நிக்கலஸ் கிஷோக் (கத்தோலிக்க நற்செய்தி பணியாளர் இலங்கை) அவர்களும், அருட்தந்தை நிரூபன் தார்சீயஸ் அவர்களும், இணைந்து செய்யப்படவுள்ள சிறப்பு வழிபாடுகளில் திருப்பலியும், இறை வார்த்தை பகிர்வும், நற்கருணை ஆராதனையும், மற்றும் ஆசீர்வாதமும் பிரதான நகரங்களில் நடைபெற உள்ளன.