யேர்மன் ஆன்மீகப்பணியகத்தின் புனித வார வழிபாட்டு நிரல் 2013.
யேர்மன் ஆன்மீகப்பணியகத்தின் பல்வேறு பணித்தளங்களில் நடைபெறும் புனித வாரவழிபாடுகள் பற்றிய வழிபாட்டு நிரல் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. எசன் பணித்தளத்தில் பெரிய வியாழன், பெரிய வெள்ளி, பெரிய சனி ஆகிய மூன்று வழிபாடுகளும் நடைபெறும். இவ் புனித வாரவழிபாடுகளில் முழுமையாக பங்கு பற்றி ஆண்டவர் இயேசுவின் ஆசீரை பெற்று செல்லுமாறு, யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம் உங்களை அன்புடன் கேட்டு கொள்கின்றது.