News Image

யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தின் ஏற்பாட்டில் தவக்கால நற்செய்தி அறிவிப்பும் குணமாக்கல் வழிபாடுகளும்

26.03.2014 முதல் 01.04.2014 வரை யேர்மனியின் பல இடங்களில் தமிழகத்திலிருந்து வருகை தரவுள்ள அருட்பணியாளார். ஜோசப் விக்ரரின் ஏற்பாட்டில் தவக்கால நற்செய்தி அறிவிப்பும் குணமாக்கல் வழிபாடுகளும் நடைபெறவுள்ளன. மன்மாற்றத்தின் காலமாகிய இத் தவக்காலத்தில், இவ் வழிபாடுகளில் கலந்து கொண்டு ஆண்டவர் இயேசுவின் ஆசீரை பெற்று செல்லுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.













வழிபாட்டு நிரல்









































திகதி இடம்
31.03.2014 Bremen
01.04.2014 Mönchengladbach








அருட்பணி. ஜோசப் விக்ரர் நிறுவியுள்ள
தெய்வீக குணமளிக்கும் இயேசு துறவுறசபை பற்றிய விபரணம்









முந்தைய அடுத்தது