வாழ்த்துவோர் வாழ்த்தலாம்
19.06.2014 அன்று தனது குருத்துவ அர்ப்பணவாழ்வின் வெள்ளிவிழா கொண்டாடிய யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியக இயக்குனர். அருட்பணி. அந்தோனி பெர்ணாண்டோ பெனற் அவர்களை வாழ்த்த விரும்புவோர் தமது வாழ்த்துகளை இங்கே தெரிவிக்கலாம். உங்களது வாழ்த்து செய்திகள் இங்கே பிரசுரிக்கப்படும். மின்னஞ்சல் மூலமாக
info@tamilcatholicnews.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் உங்களுடைய வாழ்த்துகளை அனுப்பிவைக்கலாம்.