News Image

மாதாந்த  விவிலிய அறிவுத்தேடல் போட்டி

இவ்வருடம் எமது இணையத்தளத்தில் ஆரம்பிக்கப்பட்ட மாதந்த விவிலிய வினா விடைப்போட்டியின், இம் மாதத்திற்குரிய வினாக்கொத்து தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இலகுவாக இணையத்திலேயே விடைகளைத்தெரிவு செய்து சமர்ப்பிக்க கூடிய முறையில் இவ்வினாக்கொத்து தயாரிக்கப்பட்டுள்ளது.
வழமை போலவே இம்முறையும், தமிழ் ஆங்கிலம் யேர்மன் ஆகிய மொழிகளில், இவ் மாதந்த அறிவுத்தேடல் போட்டி தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வயது வேறுபாடு இன்றி அனைவரும் பங்குபற்றலாம். இம் மாத இறுதிவரை இத்தேர்வில் கலந்து கொள்ளலாம். வருகின்ற மாதத்திற்கான வினாக்கொத்து அடுத்தமாதம் முதலாம் திகதியன்று தரவேற்றம் செய்யப்படும்.
நீங்களும் பங்குபற்றுங்கள் பிறருக்கும் அறிவியுங்கள்

முந்தைய அடுத்தது