பேர்லின் பணித்தள வெள்ளிவிழா 12-10-2014
பேர்லின் பணித்தளம் ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகளை பூர்த்தி செய்கின்றது. அதனை முன்னிட்டு திருப்பலியும் கலைநிகழ்வுகளும் எதிர்வரும் 12.10.2014 அன்று ஞாயிற்றுகிழமை காலை 11.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இவ் நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.