News Image

எசன் பணித்தள மாதந்த திருப்பலி நடைபெறும் ஆலயம் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் எசன் பணித்தளத்தில் மாதந்த திருப்பலி நடைபெற்ற
ஆலயத்தில் திருத்த வேலைகள் நடைபெற்று வருவதால் தற்காலிகமாக
St. Gertrud ஆலயத்தில் நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக வருகின்ற
மாதாந்த திருப்பலி 05.10.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு
Rottstraße 36, 45127 Essen இல் அமைந்துள்ள St. Gertrud ஆலயத்தில்
நடைபெறும்.

முந்தைய அடுத்தது