News Image

யேர்மனியில் மீண்டும் அருட்பணி.ஜோசப் விக்ரரின் நெறிப்படுத்தலில் நற்செய்தி அறிவிப்பும் குணமாக்கல் திருப்பலியும் 30.10.2014 - 09.11.2014


தெய்வீக குண்மளிக்கும் இயேசு சபை இயக்குனரும் அத் துறவுற சபையின்
நிறுவுனருமான அருட்பணி.ஜோசப் விக்ரர் அவர்களின் நெறிப்படுத்தலில்
யேர்மனியின் பல பாகங்களில் நற்செய்தி அறிவிப்பும் குணமாக்கல் திருப்பலியும் நடைபெறவுள்ளது. இவ் ஆண்டின் தவக்காலத்தில் முதல் தடைவையாக யேர்மனிக்கு வருகைதந்து வடமேற்கு மற்றும் வடக்கு யேர்மனின் பல பாகங்களில் அடிகளார் குணமாக்கல் வழிபாடுகளை நிறைவேற்றினார். அவ் வழிபாடுகளின் தொடர்ச்சியாக இம்முறை வடமேற்கு மற்றும் தென் யேர்மனியின் பல பாகங்களில் குணமாக்கல் வழிபாடுகள்
நடைபெறவுள்ளன.







முந்தைய அடுத்தது