அருட்பணி.ஜோசப் விக்ரரின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற நற்செய்தி அறிவிப்பின் தொகுப்புகள்.
சென்ற ஆண்டு திருவருகைக்காலத்திற்கு முன்னைய நாட்களில் தெய்வீக குண்மளிக்கும் இயேசு சபை இயக்குனரும் அத் துறவுற சபையின் நிறுவுனருமான அருட்பணி.ஜோசப் விக்ரர் அவர்களின் நெறிப்படுத்தலில் யேர்மனியின் பல பாகங்களில் நற்செய்தி அறிவிப்பும் குணமாக்கல் திருப்பலியும் நடைபெற்றது. இந்த வழிபாடுகளில் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஆண்டவரின் ஆசீரை பெற்று சென்றனர்.