News Image

பிராங்க்போர்ட் மற்றும் நியரன்பேர்க் நகர்களில் விவிலிய கருத்தரங்கு

பிராங்க்போர்ட் மற்றும் நியரன்பேர்க் நகர்களில் இந்தியாவில் இருந்து வருகைதரும் அருப்பணி.பவுல்ராஜ் மரியபுஸ்பம் அவர்களால் விவிலிய கருத்தரங்கு தமிழ் மற்றும் யேர்மன் மொழிகளில் இடம்பெறவுள்ளது.
பிராங்க்போர்ட் பணித்தளத்தில் 20.03.2015 மற்றும் 21.03.2015 ஆகிய நாட்களிலும் நியரன்பேர்க் பணித்தளத்தில் 22.03.2015ஆம் திகதியும் நடைபெறும்.

முந்தைய அடுத்தது