News Image

பிராங்க்போர்ட் பணித்தளத்தில் இல்லந்த்தோறும் செபமாலைத் தியானம்

கத்தோலிக்க திருச்சபையில் அக்டோபர் மாதம் அன்னை மரியாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதமாக உள்ளது. இம் மாதத்தில் பிராங்க்போர்ட் பணித்தளத்தில் இல்லந்தோறும் செபமாலைத்தியான வழிபாடுகளைச் செய்ய பிராங்க்போர்ட் பணித்தளத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். இயன்றவரை ஒவ்வொரு வீட்டிலும் சில குடும்பங்கள் இணைத்து இத்திருச்செபமாலை வழிபாடுகள் நடைபெறவுள்ளன. நீங்களும் பிராங்க்போர்ட் நகருக்கு அண்மையில் குறிப்பாக கெசன் மாநிலத்தில் வாழ்பராக இருந்த்தால், உங்கள் வீட்டிலும் கூடி செபிக்க பிராங்க்போர்ட் பணித்தளத்தினர் ஆர்வமாக உள்ளனர்.

முந்தைய அடுத்தது