News Image

திருமதி.மேரி செலின் ராஜரெட்ணம் இறைபதம் அடைந்தார்

யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தின் தற்போதைய பணிச்சபையின் உறுப்பினரும், எசன் பணித்தளத்தின் முன்னைநாள் தொடர்பாளருமான திரு.க.ராஜரெட்ணம் அவர்களின் மனைவி திருமதி.மேரி செலின் ராஜரெட்ணம் 22-10-2015 வியாழக்கிழமை காலமானார் என்ற செய்தியை மிகுந்த வருத்தத்துடன் அறியத்தருகின்றோம். அன்னாரின் பூதவுடல் வெள்ளிக்கிழமை 30/10/2015 மாலை 02:00 பி.ப — 04:00 பி.ப மணிவரை
Friedhof u. Krematorium am Hellweg, Hellweg 95, 45279 Essen, Germany என்னும் முகவரியில்
பார்வைக்கு வைக்கபடும். நல்லடக்க திருப்பலி சனிக்கிழமை 31/10/2015 அன்று காலை 09:00 மணிக்கு Kütings Garten 3, 45279 Essen, Germany
இல் அமைந்துள்ள St. Antonius ஆலயத்தில் நடைபெற்று Hellweg 95, 45279 Essen, Germany இல் அமைந்துள்ள
Friedhof u. Krematorium am Hellweg என்னும் கல்லறைத்தோட்டத்தில் சனிக்கிழமை 31/10/2015 அன்று காலை 10:00-11.30
மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.

முந்தைய அடுத்தது