News

கனோவரில் இளைஞர் ஒன்றிப்பில் குடும்பத்திருப்பலி

26-07-2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 14.30மணிக்கு கனோவர் மாநகரில் இளைஞர் ஒன்றிப்பில் குடும்பத்திருப்பலியும், அதனைத் தொடர்ந்து பங்குவிழாவும் நடைபெறவுள்ளது. இத்திருப்பலியிலும் பங்கு விழாவிலும் பங்குபெற்ற கூடிய, அனைத்து மக்களையும் கலந்து சிறப்பிக்க அன்புடன் வேண்டுகின்றோம்.

முந்தைய அடுத்தது