News

யேர்மன் ஆன்மீகப்பணியகத்தின் ஒளிவிழா மையக்கருத்து - 2012

அமைதியின் அரசராய், மனுக்குலத்தின் பாவ அடிமைத்தனத்தின் விடுதலைக்காக மனுவுரு எடுத்து மண்ணிலே பிறந்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழாவைக் கொண்டாட நாம் ஆயத்தமாகி வருகின்றோம். மனித நேயங்களில் பிறக்கின்றார் இயேசு என்ற மையக்கருத்தில் இவ்வாண்டு ஒளிவிழா முன்னெடுக்கப்படுகின்றது.

முந்தைய அடுத்தது