News

யேர்மன் ஆன்மீகப்பணியகத்தின் பொருளாளர் திரு.றோ.ஸ் ரீபன் அவர்களின் தந்தை திரு. செபமாலை செபஸ்ரியன் அவர்கள் இறைபதம் அடைந்தார்

யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தின் பொருளாளர் திரு.ஸ் ரீபன் (Stephen) அவர்களின் தந்தை திரு. செபமாலை செபஸ்ரியன் அவர்கள் 23.02.2015 அன்று தனது 89வது வயதில் இறைபதம் அடைந்தார்.



அன்னாரின் நல்லடக்க நிகழ்வுகள் 27.02.2015 (வெள்ளிக்கிழமை) அன்று
8/5 மத்திய கிழக்கு வீதி, றெக்கிள மேசன், குருநகர், யாழ்ப்பாணத்தில்
அமைந்துள்ள அன்னாரில் இல்லத்தில் நடைபெற்று, நல்லடக்க திருப்பலி குருநகரில் அமைந்துள்ள புனித.யாகப்பர்
ஆலயத்தில் நிறைவேற்றப்பட்டு, யாழ் கொஞ் செஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.





தொடர்பு:




திரு.றோ.ஸ் ரீபன்(Stephen)(மகன்): 00492025157120
ஜெபசன்(பேரன்): 0094775417332

முந்தைய அடுத்தது