News

ஆன்மிக இயக்குனர்களுக்கான முதலாவது ஒன்றுகூடல்

ஐரோப்பாவில் பணியாற்றும் இலங்கைத் தமிழ் கத்தோலிக்க மக்களின் ஆன்மிக இயக்குனர்களுக்கான முதலாவது ஒன்றுகூடல் 28, 29, 30 தை 2015 ஆகிய தினங்களில் சுவிற்சிலாந்து நாட்டின் ஓல்ரன் நகரிலுள்ள கப்புசியன் துறவற சபையினரின் ஆச்சிரமத்தில் நடைபெற்றது.



முந்தைய அடுத்தது