News

கேவலார் பதியில் புத்தாண்டு திருப்பலி



கேவலார் மரியன்னை பதியில் 04.01.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 16.00 மணிக்கு
புத்தாண்டு திருப்பலி திருப்பலி நடைபெறும். இத்திருப்பலியில் கலந்து இறையாசீரை பெற்றுச்செல்லுமாறு
அன்புடன் வேண்டுகின்றோம்.



முந்தைய அடுத்தது