நெதர்லாந்தில் அருட்பணி.போல் றொபின்சனின் நெறிப்படுத்தலில் விசேட குணமளிக்கும் நற்செய்தி வழிபாடு. 15.11.2014 - 16.11.2014
நெதர்லாந்து ஆன்மீகப்பணியகத்தின் ஏற்பாட்டில்
அருட்பணி.போல் றொபின்சன் அவர்களின் நெறிப்படுத்தலில்
குணமாக்கல் வழிபாடுகள் ஆம்ஸ்ரெடாம் நகரில் அமைந்துள்ள உலகமாதா
ஆலயத்தில் 15.11.2014 மதியம் 14.00 மணிக்கும். தின்றாய் நகரில் அமைந்துள்ள
சிறிய லூர்து ஆலயத்தில் 16.11.2014 காலை 11.00 மணிக்கும் நடைபெறவுள்ளது.
தின்றாய் நகர் யேர்மனி இல் அமைந்துள்ள கேவலார் நகரில் இருந்து 25Km தூரத்தில் அமைதுள்ளமை
குறிப்பிடத்தக்கது. இவ் வழிபாடுகளில் பங்குபெற்றி இறைவனின் ஆசீரை
பெற அன்போடு வேண்டுகின்றோம்.