News

25-08-2012 அன்று நடைபெற்ற தமிழ்க்கத்தோலிக்க ஆன்மீகப்பணியக வெள்ளிவிழா

புலம்பெயர்ந்து யேர்மன்நாட்டில் வதியும் தமிழ்க்கத்தோலிக்க மக்களை இறையன்பில் வழிநடத்திச்செல்லும் எமது பணியகத்தின் தனது வெள்ளிவிழா கடந்த 25.08.2012 சனியன்று மாலை 3.00 மணிக்கு டுசில்டோப் நகரில் இடம் பெற்றது. சமய, கலாச்சார நிகழ்வுகள், கலைநிகழ்வுகள், மறையறிவுப்பரீட்சையில் சித்தியடைந்தோருக்கான பரிசளிப்பு நிகழ்வுகள், அருட்பணியாளர்களின்(யேர்மன், தமிழ்) உரைகள் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.

முந்தைய அடுத்தது