News

பணியக முன்னாள் இயக்குனர் அருட்பணி. குரூஸ் யேசுதாஸ் அன்ரனி பாலா அடிகளாரின் குருத்துவ அர்ப்பணவாழ்வின் வெள்ளிவிழா.

யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியக இயக்குனராக 2006 முதல் 2010 வரை கடைமையாற்றியவரும் தற்போது யாழ் அச்சுவேலி பங்கில் பங்குத்தந்தையாக கடைமையாற்றி வருபவருமான அருட்பணி.அன்ரனி பாலா அடிகளாரின் குருத்துவ அர்ப்பணவாழ்வின் வெள்ளிவிழா நன்றித்திருப்பலி 19.06.2014 அன்று காலை 09.30மணிக்கு அச்சுவேலி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெறவுள்ளது. மேலும் பொதுநிலையினரால் 22.06.2014 அன்று காலை 10.00 மணிக்கு பண்டத்தரிப்பு தியான இல்லத்தில் நன்றித்திருப்பலியும் அதனைத்தொடர்ந்து ஒன்று கூடலும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

முந்தைய அடுத்தது